வீடியோ ஸ்டோரி

இதை எதிர்பார்க்கல.. வேஷ்டி குல்லாவுடன் TVK தலைவர் Vijay வருகை

சென்னையில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும். நிகழ்வில் பங்கேற்க விஜய் வருகை

நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வேட்டி, குல்லாவுடன் வருகை தந்துள்ள
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

ஒரே நேரத்தில் ஏராளமானோர் வருகை தந்ததால், கட்டுப்படுத்த முடியாது.
கூட்டம்