விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 27 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்