வீடியோ ஸ்டோரி

மும்மொழிக்கொள்கை விவகாரம் – போராட்டத்தை அறிவித்த திமுக கூட்டணி கட்சிகள்

இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்; உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.

மும்மொழி கொள்கையை பின்பற்ற மத்திய அரசு மிரட்டுவதை கண்டிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்.

சென்னையில் நாளை திமுக கட்சிகள் பங்கேற்கும் கண்டன் ஆர்ப்பாட்டம்.