வீடியோ ஸ்டோரி

டெல்லியில் நிலநடுக்கம் – பிரதமரிடம் இருந்து வந்த அறிவுரை

டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் பிரதமர் மோடி × தளத்தில் பதிவு

நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், நிலைமை குறித்து அதிகாரிகள் கவனித்து வருவதாகவும் பதிவு.