வீடியோ ஸ்டோரி

#BREAKING | திமுக கொடி கம்பங்கள் இருக்கக்கூடாது.. ஷாக் உத்தரவு போட்ட துரைமுருகன்

திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அளித்த தீர்ப்பை ஏற்று பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் - துரைமுருகன்