சிந்துவெளி நாகரிகத்தை முதலில் வெளிப்படுத்தி திராவிட நாகரிகம் எனும் கருதுகோளுக்கு வழிவகுத்தவர் ஹூபர்ட் மார்ஷல்.சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது
வீடியோ ஸ்டோரி
Sir John Hubert Marshall-க்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.