வீடியோ ஸ்டோரி

#JustNow | கே.சி.வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில் வழக்கை ஏற்றது நீதிமன்றம். ஏப்.1-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு