சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம்
வீடியோ ஸ்டோரி
#JustNow | என்ன ஆனது போராட்டம்?.. எப்பவும் போல இயங்கும் ஆட்டோக்கள்
ஒருசில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயக்கம்