வீடியோ ஸ்டோரி

DMK-வினரின் திடீர் செயல் –ஆத்திரத்தில் வசைபாடிய பெண்

திமுகவினர் திடீரென சாலையில் பட்டாசுகள் வெடித்ததால் கோபமடைந்த -பெண் சரமாரி கேள்வி.

திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் திமுகவினரை கேள்விகளால் துளைத்த பெண்.

இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய திமுகவினரிடம் பெண் கேள்வி.