வீடியோ ஸ்டோரி

பாலியல் விவகாரம்– ”குழந்தை மேல தான் தப்பு”– ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்றரை வயது குழந்தை, சிறுவன் முகத்தில் எச்சில் துப்பியதாகவும், அதனால்தான் பாலியல் வன்கொடுமை நடந்ததாக மாவட்ட ஆட்சியர் பேச்சால் சர்ச்சை.

குழந்தைதான் இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு.

குழந்தைகளுக்கு சரி, தவறுகளை பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு.