வீடியோ ஸ்டோரி

பாஜகவினரை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் -திமுகவினர் எதிர்ப்பு

அனுமதியின்றி கையெழுத்து பெறச் சென்றதாக கூறி தமிழிசை கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம்

தமிழிசை கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை எம்ஜிஆர் நகரில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்

பாஜகவினருக்கு எதிராக திமுகவினரும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழல்