தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?-அண்ணாமலை
கல்வியை அரசியலாக்கி, தமிழகக் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்புகளை கிடைக்காமல் செய்ததற்காக திமுக வெட்கப்பட வேண்டும் -அண்ணாமலை
எண் கணிதத்திலும், தமிழ் அறிவிலும் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்