வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு

கோவை, தேனி மாவட்டம் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை செயலாளர்கள் இடமாற்றம்

TANGEDCO தலைவர் நந்தக்குமாரையும் இடமாற்றி உத்தரவு