வீடியோ ஸ்டோரி

"இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றுமை தேவை" - திருமாவளவன்

இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்

டெல்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

டெல்லி மாநில தேர்தல் தோல்வி, ஆம் ஆத்மியின் தோல்வி மட்டுமல்ல; இந்தியா கூட்டணியின் தோல்வி - திருமாவளவன்