வீடியோ ஸ்டோரி

உச்சம் தொட்ட மல்லிகை விலை எவ்வளவு தெரியுமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்வு

மல்லி - ரூ.4,000; முல்லை - 3,000; 4, காக்கரட்டான் -ரூ.2,000; கனகாம்பரம் -ரூ.1,500க்கும் விற்பனையாகிறது

காதலர் தினம் வருவதால் ரோஜா பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது; பட்டன் ரோஸ் - ரூ.300; பன்னீர் ரோஸ் - ரூ.200க்கும் விற்பனையாகிறது