வீடியோ ஸ்டோரி

IND VS ENG ஒரு நாள் தொடரை வென்றது இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்திய அணி

2-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி.

2-வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.