தனது உயிர் போகும்வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பேசிய அவர், மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பார்த்தால் காட்பாடி தொகுதிக்கு தான் செய்தது தெரியும் எனக் கூறினார்.
வீடியோ ஸ்டோரி
"இந்த கட்டை கீழே விழுகிற வரையில்..." - கண் சிவக்க பேசிய அமைச்சர் துரைமுருகன்
தனது உயிர் போகும்வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.