வீடியோ ஸ்டோரி

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள வன்னியர் மற்றும் பட்டியலின சமூகத்திற்கு இடையே பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.