இன்று காலை முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை, அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.