நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தல்.
வீடியோ ஸ்டோரி
"நீட் ரத்து ரகசியத்தை சொல்லுங்கள் அப்பா" - EPS
நீட் தேர்வு அச்சம் காரணமாக திண்டிவனம் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி