வீடியோ ஸ்டோரி

Seeman-னை தொடர்ந்து Veeralakshmi-க்கு செக் வைத்த Valasaravakkam Police

சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.

அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வீரலட்சுமிக்கு போலீசார் தெரிவிப்பு.

விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி சில நாட்கள் அடைக்கலம் கொடுத்ததால் அதன் பேரில் விசாரணைக்கு அழைப்பு.