அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வரக்கூடாது - எடப்பாடி பழனிசாமி
பெண் DSP மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி