வீடியோ ஸ்டோரி

#BREAKING : போக்குவரத்துக்கு இடையூறு; நக்கீரர் தோரண வாயிலை அகற்ற நீதிபதிகள் உத்தரவு | Kumudam News

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு.

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயில் ஆகியவை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு. 

சாலைகள் விரிவுபடுத்தும்போது அந்த பகுதியில் உள்ள அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினார் தானே போக்குவரத்து சீராகும் - நீதிபதிகள்