பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேற்குவங்க சட்டத்துறை அமைச்சர் மொலாய் கதாக், சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் நடவடிக்கை.