திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 18 ஆண்டுகால திமுக ஆட்சியில் கருணாநிதி அதை செய்தார், இதை செய்தார் என புலம்பல்கள் தான் அதிகமாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
எதையுமே செய்யவில்லை - திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
LIVE 24 X 7









