வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அன்று ஒருநாள் மட்டும் காலை 9 முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
கங்குவா திரைப்படம் – அனுமதி அளித்த தமிழக அரசு
வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.