வீடியோ ஸ்டோரி

தேர்தல் பிரச்சாரம் – ECI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"தேர்தல் பிரசாரத்தில் Al தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் உரிய உள்ளடக்கங்களுடன் பயன்படுத்த வேண்டும்"

அரசியல் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்.

Al வீடியோக்களை பயன்படுத்தும்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப குறிப்புகளுடன் வெளியிட அறிவுறுத்தல்.