வீட்டின் உரிமையாளர் வத்தலக்குண்டு பகுதியில் வசித்து வருவதால், லட்சுமிபுரத்தில் உள்ள அவரது வீடு கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் 2 மின் விளக்குகள் மட்டுமே எரிந்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையும் சராசரியாக ரூ.150 வரை மின் கட்டணம் செலுத்துவோம் வீட்டின் பராமரிப்பாளர்.