வீடியோ ஸ்டோரி

அப்பாலே போ சாத்தானே... போதகர் சொன்னதால் கோவிலை இடித்த மர்ம நபர்கள்

கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.

கோயிலை இடித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.

போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயற்சித்த 4 பேரும் கைது.