வீடியோ ஸ்டோரி

ஈமு கோழி திட்ட மோசடி - 10 ஆண்டுகள் சிறை

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.19 கோடி மோசடி செய்ததாக வழக்கு.

மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம்.

1087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19 கோடி மோசடி செய்ததாக 2012ல் கோவை பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு.