வீடியோ ஸ்டோரி

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு?

தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியீடு.

மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக 2ம் கட்டமாக ஆலோசனை நடத்தினார் தவெக தலைவர் விஜய்.

சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக ECR சரவணன், தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக தாமு நியமனம்.