வீடியோ ஸ்டோரி

திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்

திருச்சி மாவட்டத்தில் அதிமுகவினர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு என தகவல் வருவதாக இபிஎஸ் எச்சரிக்கை

ஜெ. முதல்வராக இருந்தபோது, திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது; தனிப்பட்ட பிரச்னைக்காக சுணக்கம் காட்ட வேண்டாம் என இபிஎஸ் எச்சரித்ததாக தகவல்

திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு காணொலி வாயிலாக எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்