வீடியோ ஸ்டோரி

கோவை சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதியான செந்தில் என்பவர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு முதல் சிறையில் உள்ள செந்தில் நீரிழிவு நோய் காரணமாக மயங்கி விழுந்து, உயிரிழந்ததாக சிறைத்துறை சார்பில் தகவல்

கடந்த ஜன.27ம் தேதி ஏசுதாஸ் என்ற கைதி உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது