வீடியோ ஸ்டோரி

சம பலம் வாய்ந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள்..கோப்பையை தட்டிச்செல்வது யார்?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது

நடுவரிசையில் களமிறங்கும் ஸ்ரேயாஸும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

பந்துவீச்சில் ஷமி, ஜடேஜா, அக்சர், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு நிகராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது