வீடியோ ஸ்டோரி

25 நிமிடத்தில் முடிவுகள் தெரிவிக்கப்படும் - தேர்தல் அதிகாரி

246 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் அலுவலர்.

14 மேஜைகள், தபால் வாக்கு மேஜை ஒன்று வைக்கப்படும்.

ஒவ்வொரு மேஜைக்கு ஒரு சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.