வீடியோ ஸ்டோரி

திருப்பரங்குன்றம் சாலையில் பேரணிக்கு அனுமதி இல்லை

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் ABVP சார்பில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி மறுப்பு.

ராஜா முத்தையா மன்றம் முதல் காந்தி அருங்காட்சியகம் வரை பேரணி நடத்திக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி.

பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் நீதிபதி.