வீடியோ ஸ்டோரி

வெடித்த வாக்குவாதம்! ஊராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதால் பரபரப்பு

பஞ்சாயத்தில் இதுவரை தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

தலைவர், துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட சலசலப்பால், கூட்டம் முடங்கியது