கரூர் ஆச்சிமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 13-வயது மாணவி இரண்டாம் தளத்திலிருந்து கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் இருந்து செயலிழந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு
மாணவி விழுந்த சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.