வீடியோ ஸ்டோரி

அடித்து நொறுக்கப்பட்ட வீடு! பரபரப்பு CCTV காட்சி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில், வீடு அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள்

பெருமாள்பட்டியில் கார்த்திக் என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

5க்கும் மேற்பட்டோர் கல், கட்டை போன்றவற்றால் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்

வீட்டில் யாரும் இல்லாதபோது வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை