இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.
35 மீனவர்களின் காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஆக. 8ம் தேதி 35 மீனவர்களை, 4 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
பாம்பன் மீனவர்கள் கல்பிட்டிக்கு வடக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.