தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை நிலவரம் குறித்து நேரில் சந்தித்து விளக்கியதாக தகவல்.
விசாரணை அறிக்கை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தலைமைச் செயலாளரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.