வீடியோ ஸ்டோரி

ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பிரபல நிறுவனம்

ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்யும் மில்கி.

ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், முதற்கட்டமாக ரூ.900 கோடி முதலீடு.

பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டம்.