வீடியோ ஸ்டோரி

மெட்ராஸ் கடையில் பயங்கர தீ விபத்து

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூர் புட் ஸ்டீரிட் பகுதியில் உள்ள மெட்ராஸ் காஃபி ஹவுஸ் கடையில் தீ விபத்து.

தீ விபத்து தொடர்பாக செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை.