வீடியோ ஸ்டோரி

Fengal Cyclone : இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 3 இடங்களையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்தது புதுச்சேரி அரசு

வருவாய்த் துறை சிறப்பு செயலர் குலோத்துங்கன்  "புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளார்.