மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண் ஆசிரியைகள் உயிரிழந்த விவகாரம்
பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் விடுதி, அதே கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தை இடிக்க உரிமையாளருக்கு 2வது முறையாக நோட்டீஸ்