உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல விடாமல் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என போராட்டம்
காட்டு யானை விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி, மனிதர்களை தாக்கி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்கு விரட்டவும், தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு, வனத்துறைக்கு வலியுறுத்தல்
கோவை தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி தேவராஜ் என்பவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்