வீடியோ ஸ்டோரி

ஓசி டிக்கெட் - அலப்பறை செய்த இளைஞர்கள்

சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களை அவமரியாதையாக பேசி அலப்பறை செய்த இளைஞர்கள்

அய்யப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தில் வடபழனியில் ஏறிய இளைஞர்கள்

பெண்களை இருக்கையில் இருந்து எழுப்பிவிட்டு, அதில் தாங்கள் அமர்ந்து இளைஞர்கள் அட்டூழியம்