வீடியோ ஸ்டோரி

PM Modi France Visit: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

PM Modi France Visit: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார்

PM Modi France Visit: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன், பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார்

தொழில்நுட்பத் துறையின் தலைமை அதிகாரிகளுடன் இன்று, இரவு விருந்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி