வீடியோ ஸ்டோரி

வேறொரு முக்கிய வழக்கில் ஆஜரான ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.

2018ம் ஆண்டு பாலச்சந்தர் என்பவரை கடத்திய வழக்கில் ஞானசேகரனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் ஆஜர்படுத்தினர்.