வீடியோ ஸ்டோரி

கனல் கண்ணன் கேட்ட முன்ஜாமின்... நீதிமன்றம் போட்ட ஆணை

மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவு உள்ளதாக கூறி மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு.

மனு மீதான விசாரணையின்போது, கனல் கண்ணனை துன்புறுத்தக்கூடாது என உத்தவிட்டு, விசாரணை மார்ச் 4-க்கு ஒத்திவைப்பு.